தமிழ் சினிமா குறுக்கெழுத்து -
1
இடமிருந்து வலம்
1.சிங்காரப் புன்னகை செய்த இருவரில் ஒருவர் (7)
4.முதல் படத்தின் பெயர் ஒட்டிக்கொண்ட நடிகர் (2)
7.அந்நிய நடிகரின் மனதில் பாதி தைரியம் (2)
9.இந்த வெயிலில் இவ்வளவு பாடல்களா? (4)
10.தேசிய விருது பெற்றாலும் பட்டினி (2)
14.காஞ்சனா.. திகில் படமா? அதே .........(4)
15.ராக்கெட் விட்டதை கதாகாலக்ஷேபம் செய்த எங்கள் ...........(4)
16.விக்ரமுக்கும், ஜோதிகாவுக்கும் பாட்டி, ஆனால் அர்ஜுனுக்கு அம்மா! (4)
மேலிருந்து கீழ்
1.புதிய பாதையில் சென்றவர் சொப்பனத்தில் கல்கியின் நாவல்
(6,3)
2.மறைந்தாலும் சரி தாயென்றால் அம்மா தானே
(3)
3.அஞ்சலி தேவிக்கும் அம்பிகாவுக்கும் ஒற்றுமையான பாடல்
(5)
4.இவர் தான் அந்தக்குயில் (4)
8.கண்ணுக்கும், கோவைப்பழத்துக்கும் நடுவில் உள்ள பெண்
(4)
12.தங்க ரதத்தில் மலர்களைப் போல் உறங்குபவள் (3)
13.கன்னியரை மலரென்று ஏமாந்தவன் (4)
வலமிருந்து இடம்
6.தாய் மகளுக்கு கட்டியது
(2)
16.மோகனாம்பாளின் தாய்
(3)
கீழிருந்து மேல்
5.பாவம், சுஜாதாவுக்கும் பூர்ணிமாவுக்கும் ஒரே தலையெழுத்து
(2)
11.இப்படின்னு ஒரு காதல் (2)